முடுக்குதல்
muṭukkutal
பொருள்கள் · Senses
1.
அவசரப்படுத்துதல்
2.
திருகாணி முதலியன உட்செலுத்துதல் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து ( 85)
3.
விரையச்செலுத்துதல், கடுகிமுடுக்கிலும் (விநாயகபு.
4.
நெருங்குதல், உட்செலுத்துதல், உழுதல், விரைதல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3eks6mx/
தமிழ்“முடுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3eks6mx/APA
Oliyon Research. (2026). முடுக்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e3eks6mx/MLA
"முடுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3eks6mx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment