முடுக்குதல்

muṭukkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அவசரப்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்குதல்)
2.
திருகாணி முதலியன உட்செலுத்துதல் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து ( 85)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்குதல்)
3.
விரையச்செலுத்துதல், கடுகிமுடுக்கிலும் (விநாயகபு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்குதல்)
4.
நெருங்குதல், உட்செலுத்துதல், உழுதல், விரைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 339)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3eks6mx/

தமிழ்
“முடுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3eks6mx/
APA
Oliyon Research. (2026). முடுக்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e3eks6mx/
MLA
"முடுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3eks6mx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment