தேடல் · Search: பரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

குருப்பு kuruppu பெயர்ச்சொல் · Noun variant
பரு
கொப்புளம் koppuḷam பெயர்ச்சொல் · Noun variant
*கொப்புளம் = கொப்பளம்.
மரவக்கட்டி maravakkaṭṭi பெயர்ச்சொல் · Noun variant
பரு
முகப்பரு mukapparu பெயர்ச்சொல் · Noun variant
முகத்தில் ஏற்படும் சிறு சீழ்க் கொப்புளங்கள் — acne, pimples
பரூஉ parūu பெயர்ச்சொல் · Noun similar
பருமை
பாரு pāru பெயர்ச்சொல் · Noun similar
மருந்து()
பாறு pāṟu பெயர்ச்சொல் · Noun similar
விலங்குகளின் பிணங்களைத் தின்று வாழும் பறவையினம். — vulture
பரிமாறு parimāṟu வினைச்சொல் · Verb similar
உணவு முதலியவற்றை இடு, சாதி, உபசரி
ப-ர் pa-r similar
பதிப்பாசிரியர் என்ற சொல்லை, ப-ர் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பகரு pakaru பெயர்ச்சொல் · Noun similar
பகை
பசறு pacaṟu பெயர்ச்சொல் · Noun similar
பச்சிலைச் சாறு .
படா ஆறு paṭā āṟu similar
படாமையால், (குறள் 1140).
பயறு payaṟu பெயர்ச்சொல் · Noun similar
புரதச்சத்து அதிகம் உள்ள ஒரு தானிய வகை — gram, a kind of pulse rich in proteins
பறுகு paṟuku பெயர்ச்சொல் · Noun similar
குள்ளம்
பறுணி paṟuṇi பெயர்ச்சொல் · Noun similar
கொள்ளு
பாணாறு pāṇāṟu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாணாற்றுப்படை ( 662, உரை.)
பார் pār வினைச்சொல் · Verb similar
காண் — see, watch, try, world
பாலாறு pālāṟu பெயர்ச்சொல் · Noun similar
மைசூர்ச்சீமையிலுள்ள நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகிச் சேலம் வட ஆர்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களின் வழியாய் ஓடும் ஒரு நதி
ஐ ai பெயர்ச்சொல் · Noun meaning
9 ஆம் உயிரெழுத்து — the ninth tamil vowel, leader, beauty, five, doubt, astonishment, awe, wonder, …
அடி aṭi பெயர்ச்சொல் · Noun meaning
கையால் தாக்கு
அடை aṭai வினைச்சொல் · Verb meaning
சேர் — obtain, achieve, attain, fill, shut, close, tag, bracket-()
ஆறு āṟu பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
உலா ulā பெயர்ச்சொல் · Noun meaning
ஊர்வலம்
உவா uvā பெயர்ச்சொல் · Noun meaning
நிறைநிலா, மாமதி, உவாமதி, முழுநிலா — full moon, new moon, season, sea, young, youth, elephant
ஊதை ūtai பெயர்ச்சொல் · Noun meaning
காற்று