பாறு

pāṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலங்குகளின் பிணங்களைத் தின்று வாழும் பறவையினம். — vulture
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாறு)
2.
பிணந்திண்ணி கழுகு, எலும்புண்ணிப் பாறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாறு)
3.
பருந்து, மரக்கலம், கழுகு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 287)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cum4hwgt/

தமிழ்
“பாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cum4hwgt/
APA
Oliyon Research. (2026). பாறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cum4hwgt/
MLA
"பாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cum4hwgt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment