தேடல் · Search: பரப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
ஒர் உறுப்பின் மேற்பரப்பில் அமைந்துள்ள தட்டையான, வெண்மையான, இழைமமான நைவுப் புண் — en plaque
நாக்கின் பரப்பிலுள்ள, உணர்வு உறுப்பு களைப் பொறுத்துள்ள வேதிய உணர்வு. நரம்புத் தூண்டல்கள் நாநரம்பு மற்றும் நாத் தொண்டை நரம்புகளின் வழியாக, முறையே நாக்கின் முன் மூன்றிலிரு பகுதி மற்றும் நாக்… — taste
ஒரு பரப்பின் மேலுள்ள கோட்டுக் குழி அல்லது பள்ளம் — vallecula
முகப்பு விளக்குகளின் ஒளி படரும் பரப்பின் வடிவளவு அல்லது பரப்பளவு — beam pattern
ஒரு முற்செலுத்தும் சுழல் சிறியின் பக்கப்பகுதி. இது விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் மேற்பரப்பிற்கு நரிணையாக இருக்கும் — blade angle
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
ஒரு மேற்பரப்பினை அல்லது ஒரு தோரனியின் பகுதியை துடைத்தழித்தல் அல்லது தோற்றங் கொடுத்தல் — defacement
கட்டிடங்களின் புறப்பரப்பின் மீது பயன்படுத்தப்படும் ஒருவகை சாளரப் பலகை — drop siding
தகடாக்கிய பிளாஸ்டிக்குகள், கண்ணாடி ஆகியவற்றில், உள் (படுகையும் கண்ணாடியும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாதிருக்கிற பரப்பிடம் — dry spot
கழிப்பிடத் தொட்டியில் பயன்படுத்தப்படுவது போன்ற ஓர் ஓரதர். மேற்பரப்பில் மிதக்கும் ஓர் உட்புழையுள்ள உருண்டை நீர் உட்புகுந்ததும் அடைத்துக் கொள்கிறது — float valve
அடித்தளத்திற்கு இணையான ஒரு சமதளப் பரப்பினை மேற்பகுதியிலிருந்து வெட்டியெடுத்த பிறகு ஒரு திடப்பொருளில் எஞ்சியுள்ள, கூம்பு வடிவ அல்லது பிரமிடு வடிவப் பகுதி கூம்பு அல்லது பிரமிடு வட… — frustum
அறிவியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்கு நிலவின் மேற்பரப்பில் நிறுவப்படும் கருவித் தொகுதிகள் — lunar base
சுத்தியலின் தலைப்பின் மென் நுனியினால் ஒர் உலோக மேற்பரப்பினை அடித்தல் அல்லது சமதளமாக்குதல் — peening
ஒரு சக்கரம். அல்லது சுழல்தண்டு போன்ற உறுப்புகள் வட்டப்பரப்பின் சுற்றுக் கோட்டில் ஒரு நிமிடத்திற்குச் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வேகம் — peripheral speed
ஓர் அரத்திலுள்ள வெட்டுமுனையல்லாத பகுதி. ஒரு முனைப்பகுதியில் அராவும்போதும் அண்டைப் பரப்பினை அரம் அராவி விடாமல் இந்த முனை காக்கிறது — safe edge
வானொலி பரப்பில், ஒரு வான் அலையானது பூமியின் பரப்புக்கு மீண்டும் திரும்புவதால் உண்டாகும் விளைவு — skip
கடைசல் எந்திர வெட்டுக்கருவியின் பரப்பு பணியின்போது துண்டு வெட்டப் படுகையில் இப்பரப்பின் மீது தான் படுகிறது — tooth face
இது தாமிரத்தின் மேற்பரப்பில் ஆக்சிகரணம் ஏற்படுவதால் உண்டாகிறது. தாமிரத்தை அசெட்டிக் அமிலத்துடன் கலப்பு தாலும் தாமிரத்துரு உருவாகி றது. இது முக்கியமாக நிறமியாகவும், சாயப் பொருளாகவும்… — veverdigris
தூரிகைக்குப் பதில் உருக்கினால் ஆன மெல்லிய துண்டுகள் அல்லது கம்பிகளைக் கொண்ட பிரஷ். ஒரு பரப்பின் மீதுள்ள துருசு. அழுக்கு அல்லது வேறு பொருட்களை அகற்றப் பயன்படுவது — wire brush
ஒரு திடப்பொருளின் மேற்பரப்பு, இன்னொரு திடப் பொருளின் மேற்பரப்பின் குறுக்கே நகரும் போது உண்டாகும் உராய்வு — Solid friction
கசை இழைகள். புரோட்டோசோவா முதலிய உயிரிகளின் உடல் மேற்பரப்பில் காணப்படும் மயிரிழை போன்ற குறுகிய இழைகள். இயக்கத்திற்கும் உணவு உட்கொள்ளவும் பயன்படுபவை. கிளமிடோமோனாஸ், குச்சியங்கள் முதலிய… — cilia
ஒரே நிறை எண்ணும் வேறுபட்ட அணு வெண்ணுங் கொண்ட வெவ்வேறு தனிம அணுக்களுக்கு ஓரகச் சீரிகள் என்று பெயர். எ-டு:1. Pa91234U92234. 2. நிலையான காற்றழுத்தமுடைய பரப்பின் எல்லைகளைப் படத்தில் கா… — isobars
குழாவி. வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் குழாய் வடிவத்தில் உடல் இருக்கும். ஒரு முனையில் உணர்விரல்களால் வாய் சூழப்பட்டிருக்கும். மற்றொரு முனை நிலையான பரப்பில் இணைந்திருக்கும் உறுப்பு மு… — polyp
ஓர் உயிரியல் மாதிரியின் மெலிந்ததும் விளக்கமானதுமான நகல். பிளாஸ்டிக்கும் கரியும் சேர்ந்த படலத்தை மேற்பரப்பில் தெளித்துப் பெறலாம். இப்பகர்ப்புகள் மின்னணு நுண்ணோக்கிப் பணியில் பயன்படுவது — replica
இயங்கும் நீர்மத்தில் நேர்விரைவு வாட்டத்தை நிலை நிறுத்த, ஓரலகு பரப்பின்மீது செயல்பட வேண்டிய தொடு கோட்டு விசை, அந்நீர்மத்தின் பாகியல் எண் (n) எனப்படும் — viscocity coeficient