பாகியல் எண்

pākiyal eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயங்கும் நீர்மத்தில் நேர்விரைவு வாட்டத்தை நிலை நிறுத்த, ஓரலகு பரப்பின்மீது செயல்பட வேண்டிய தொடு கோட்டு விசை, அந்நீர்மத்தின் பாகியல் எண் (n) எனப்படும் — viscocity coeficient
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8h936szv/

தமிழ்
“பாகியல் எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8h936szv/
APA
Oliyon Research. (2026). பாகியல் எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8h936szv/
MLA
"பாகியல் எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8h936szv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment