குற்றிழைகள்

kuṟṟiḻaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கசை இழைகள். புரோட்டோசோவா முதலிய உயிரிகளின் உடல் மேற்பரப்பில் காணப்படும் மயிரிழை போன்ற குறுகிய இழைகள். இயக்கத்திற்கும் உணவு உட்கொள்ளவும் பயன்படுபவை. கிளமிடோமோனாஸ், குச்சியங்கள் முதலிய கீழினத் தாவர உயிரிகளிலும் காணப்படுபவை. (உயி) ஒ. flagella — cilia
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 86)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qam4n4n/

தமிழ்
“குற்றிழைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qam4n4n/
APA
Oliyon Research. (2026). குற்றிழைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qam4n4n/
MLA
"குற்றிழைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qam4n4n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment