தேடல் · Search: நேரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அணுகு நேரம் aṇuku nēram meaning
சேமிப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தரவைக் கண்டறிந்து, வெளியிட்டுக்கு வழங்குவதற்கான நேரம் அல்லது தரவு ஒன்றைச் சேமிப்பு இடத்தைக் கண்டறிந்து வழங்குவதற்கான நேரம் — access time
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
இணைச் செயலி iṇaic ceyali meaning
மையச் செயலியை ஓய்வாக வைத்திருக்க, நேரம் எடுக்கும் பணிகளைச் செய்யும் துணைச் செயலி. அதன் விளைவாக ஒட்டு மொத்த அமைப்பின் செயல் வேகம் அதிகரிக்கிறது. ஒரு மைய செயலி வேறொரு மையச் செயலியுட… — co-processor
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
இயக்க நேரம் iyakka nēram meaning
நினைவகத்திலிருந்து ஒர் நிரலை எடுத்து அதனைக் குறி விலக்கி(decode)செயல்படுத்த நுண்செயலி எடுத்துக் கொள்ளும் நேரம். கணினியின் உள் கடிகாரத் துடிப்பின் அடிப்படையில் இது அளக்கப்படும் — execution time
எம்டீபிஎஃப் emṭīpieḵp meaning
செயலறவுகளுக்கு இடையிலான சராசரி நேரத்தைக் குறிக்கும் "Mean time between failures" என்ற ஆங்கில சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். ஒரு பொறியமைவு அல்லது அமைப்பு செயலிழக்காமல் எவ்வளவு… — MTBF
ஓய்வு நேரம் ōyvu nēram meaning
மறைநேரம். சேமிப்புக்குத் தகவலை மாற்றுவதற்குக் கட்டுப் பாட்டு அலகு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் கணிப் பொறிச் சேமிப்பால் மாறுகை தொடங்குவதற்குரிய நேரத்திற்கும் இடையிலுள்ள நேரம் — waiting time
மெதுவிசைகள் metuvicaikaḷ meaning
மெக்கின்டோஷ் கணினிகளில் விசைப் பலகையில் இருக்கும் ஒரு வசதி. டாஸ், விண்டோஸ் முறைமைகளிலும் இவ்வசதி உள்ளது. பட்டறிவு இல்லாத பயனாளர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது கவனக்குறைவாக அர… — Slow Keys
காலப் பதிவு kālap pativu meaning
24 மணிநேரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினி அமைப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பது. — time log
பிணைய நேரம் piṇaiya nēram meaning
ஒரு பிணையத்தில் இரண்டு கணினி களுக்கிடையே தகவலைப் பரிமாறிக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் — network latency
மாறும் நிலை māṟum nilai meaning
ஒரு சாதனம் அதன் முறைகளை மாற்றும் சரியான நேரம். சான்று : 0 முதல் 1-க்கு அல்லது அனுப்புதலில் இருந்து பெறுதலுக்கு — transient state
இதய அடைப்பு itaya aṭaippu meaning
எஸ்.ஏ.கரணையில் இதயக் கீழறைக்கு உட்துண்டுதல் செல்வதில் ஏற்படும் கோளாறு. இது நீண்ட நேரம் நீடிப்பதாக (முதல்நிலை), துடிப்பு குறைவதாக (இரண்டாம் நிலை), அல்லது சுதந்திரமான இதயக் கீழறை ஒசை… — heart block
ஃபென்டானில் ḵpeṉṭāṉil meaning
குறுகிய நேரம் செயற்படக்கூடிய நோவுணர்ச்சியகற்றும் மயக்க மருந்து அபினிச்சத்து போன்றது. ஆனால் அதைவிட அதிக ஆற்றல் வாய்ந்தது. குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் மயக்க மருந்தாகக் கொடு… — Fentanyl
குவிக்சோதனை kuvikcōtaṉai meaning
ஒரு படிநிலை புரோத்ராம்பின் சோதனை. அமெரிக்க மருத்துவர் ஆர்மான்ட் விளக்கிய சோதனையில் தீராம் போபிளாஸ்டின் மற்றும் கால்சியம் சேர்த்தபின் இரத்தம் உறைவதற்கான நேரம். — Quick's test
சாவன்டிரின் cāvaṉṭiriṉ meaning
இதயத் துடிப்பு வேகத்தை அதிகரிப் பதற்காகக் கொடுக்கப்படும் மருந்து. இது நீண்ட நேரம் வேலை செய்யக்கூடியது — saventrine
மீநேர இயக்க mīnēra iyakka meaning
லென்டே இன்சுலினை விட அதிகமாக 24 மணி நேரம் செயல்படும் இன்சுலின் — ultraalente
பின்தோற்றம் piṉtōṟṟam meaning
ஒரு பொருளைப் பார்த்த பிறகு மனதில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம் — after-image
ரேடார் மைல் rēṭār mail meaning
ரேடார் துடிப்பு, ஒரு மைல் துாரமுள்ள இலக்கிற்குச் சென்று திரும்புவதற்குப் பயணம் செய்யும் தொலைவு. ரேடார் துடிப்பானது ஒரு மைல் தூரம் சென்று வர 10.75x 10-8 வினாடி நேரம் தேவை — radar mile
கடல் ஆழமானி kaṭal āḻamāṉi meaning
எதிரொலி நேரம் மூலம் கடலின் ஆழத்தை அறியும் கருவி — sounder
பசைக் காலம் pacaik kālam meaning
ஒரு செயலூக்கியுடன் அல்லது பிற பொருளுடன் கலந்த பின்னர் ஒரு பசைப் பொருள் உபயோகிக்கத் தக்க நிலையில் உள்ள நேரம் — work life
திட்ட நேரம் tiṭṭa nēram meaning
ஒவ்வொரு நாடும் தன் நடுவே செல்லும் நெடுக்குக் கோட்டிலுள்ள ஒரிடத்தில் உள்ளூர் நேரத்தைக் கணக்கிட்டு, அதையே நாடு முழுதும் பின்பற்றும். இதற்குத் திட்டநேரம் என்று பெயர். இந்தியாவைப் பொறுத் தவரை 8… — time, standard
அறுகை நேரம் aṟukai nēram meaning
கீழிறங்கு நேரம் — fault time
நேனோ வினாடி nēṉō viṉāṭi meaning
ஒரு வினாடியில் 1 ஆயிரம் மில்லியனாவதற்குச் சமமான கால இடைவேளை (10-9). 1 மீட்டர் தொலைவைக் கடக்கக் கதிரவன் ஒளிக்கு ஆகும் நேரம் 3 நேனோ வினாடிகள் — nanosecond, ns
இயங்குவீதம் iyaṅkuvītam meaning
வன்பொருளும் மென்பொருளும் சேர்ந்த தொகுதி அளிக்கும் பணியின் கால அளவு. இந்த நேரம் கிடைக்கும் நேரத்தின் விழுக்காடாகக் கொள்ளப்படுகிறது. இங்கு மொத்த நேரத்திலிருந்து 2 இறக்க நேரம் கழிக்கப்படுகி… — operating ratio
ஒறுநிலை உதை oṟunilai utai meaning
தடுக்கும் குழுவினரில் யாரேனும் ஒருவர் தங்களது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வேண்டுமென்றே தடுக்கப்பட்ட ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைச் செய்தால், அதற்குத் தண்டனையாக, எதிர்க் கழுவினருக்கும் 'ஒறு… — Penalty Kick