நேனோ வினாடி

nēṉō viṉāṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வினாடியில் 1 ஆயிரம் மில்லியனாவதற்குச் சமமான கால இடைவேளை (10-9). 1 மீட்டர் தொலைவைக் கடக்கக் கதிரவன் ஒளிக்கு ஆகும் நேரம் 3 நேனோ வினாடிகள் — nanosecond, ns
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நேவி · மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xdb94f7j/

தமிழ்
“நேனோ வினாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdb94f7j/
APA
Oliyon Research. (2026). நேனோ வினாடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xdb94f7j/
MLA
"நேனோ வினாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdb94f7j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment