இயக்க நேரம்
iyakka nēram
பொருள்கள் · Senses
1.
நினைவகத்திலிருந்து ஒர் நிரலை எடுத்து அதனைக் குறி விலக்கி(decode)செயல்படுத்த நுண்செயலி எடுத்துக் கொள்ளும் நேரம். கணினியின் உள் கடிகாரத் துடிப்பின் அடிப்படையில் இது அளக்கப்படும்
— execution time
2.
ஒரு குறிப்பிட்ட செயலுக்கு இயக்கச் சுழற்சியை நிறைவேற்றத் தேவைப்படும். நேரம்
— operation time
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jssf5h97/
தமிழ்“இயக்க நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jssf5h97/APA
Oliyon Research. (2026). இயக்க நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jssf5h97/MLA
"இயக்க நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jssf5h97/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment