தேடல் · Search: தொடங்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு. இதில் உள்வளை பாம்பு முகப்பு புறவளை பாம்பு முகப்பு என இருவகை உண்டு. உள்வளை பாம்பு முகப்பில், உள்வளைவில் மேலே தொடங்கும் பாம்பு வளைவுடைய முகட்ட… — cyma
தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை வைத்திருக்கும் பெட்டி — kit
ஓர் ஈடு அல்லது ஏனையவற்றின் பேரில் வணிகம் தொடங்கும் பொழுது கூறப்படும் குறியீட்டு விலையும் பேரவிலையும் — opening prices
(பிள்ளையார்+சுழி)
கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல்
உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல்
நல்லவேளையில் பருவத்திற்குரிய உழவைத் தொடங்குதல்
பொய்கூறத் தொடங்குதல்
பஞ்சகம் ஐந்தனுள் ஒரு காரியம் தொடங்குபவர்க்கு யமவாதை காரியநாசம் முதலியன உண்டாக்குவதாக் கருதப்படும் கெட்ட வேளை
சிலவிசை கணினியை பலகைகளில் உள்ள விசை. கணினியை செயலுக்குத் தூண்டுவது. முக்கியமாக இயக்க முறைமையை கணினியில் உள்சேமிப்புப் பகுதியில் சேர்த்து கணினி அமைப்பை இயக்கத் தொடங்குகிறது — auto - loader
யூனிக்ஸ் இயக்க முறைமையில் புள்ளியில் தொடங்கும் பெயரைக் கொண்ட கோப்பு. (எ-டு)profile ஒரு கோப்பகத் திலுள்ள கோப்புகளின் பட்டிபலைத் திரையிடும்போது,புள்ளிக் கோப்புகள் இடம் பெறா. பெரும்பாலும் … — dot file
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
தொடங்கு கோப்பு: புகுதி கைக்கோப்பு — logon file
எம்எஸ்டாஸ் இயக்கத் தொடங்கு வட்டுகளில் மறைத்து வைக்கப் பட்டுள்ள இயக்க முறைமைக் கோப்புகளில் ஒன்று. இயக்க முறைமையின் கருவகமாய் (kernel) விளங்கும் மென்பொருள் இது. — MSDOS.SYS
இனப்பெருக்க உறுப்புகள் முதிர்ச்சியடையத் தொடங்கும் வயது — puberty
சேமிப்பிலிருந்து மாறுகை தொடங்குவதற்கும். அது முடிவதற்கும் இடையே உள்ள நேர இடைவெளி. இது அணுக்க நேரத்திற்குச் சமம். இதில் காத் திருக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும் — read time
ஆடுகளத்தில் இருந்து ஆடுகின்ற 5 ஆட்டக்காரர்களில் ஒருவர் எல்லா இடங்களுக்கும் சென்று ஆடக்கூடிய வல்லமை உடையவர். குறிப்பாக மற்றவர்களைவிட உயரமானவர். பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சியின்பொழுதெல்லாம்,… — Centre
ஆட்டத்தை நடத்துவதற்காக, நடுவர், துணை நடுவர், உதவியாளர், கோடு காப்பாளர், குறிப்பாளர், நேரக் காப்பாளர் நேரம் குறிப்பவர் என பல்வேறுபட்டப் பணிகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபடும் ஒருவர், ஆட்ட அதிக… — officials
கோயில் திருவிழாத் தொடங்குதல்
வேதத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஓதத் தொடங்குங்கால் செய்யும் கிரியை
உளுக்கத்தொடங்குதல்
கி.மு. 57 இல் தொடங்குவதும் விக்கிரமாதித்தியன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம்
"ஆப்பிள்" (Apple) என்ற கணினி அமைவனம் தயாரித்துள்ள பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது, மெக்கின்டோஷ் மற்றும் ஆப்பிள் 11 GSஇல் செயல்படுகிறது. மிக முற்போக்கான ஒருங்கிணைந்த கூறுகளின் ஒர… — hyperCard
எம்எஸ்டாஸ் இயக்கத் தொடங்கு வட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இயக்க முறைமைக் கோப்புகளில் ஒன்று. இயக்க முறைமையின் கருவகமாய் (kernel) விளங்கும் மென் பொருள் இது — MSDOS. SYS