மையோலைபிடித்தல்

maiyōlaipiṭittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல்
ஜயாட்டை நாளை எண்ணாகப் பெற்று மையோலை பிடித்துக் கலைகள் கற்றார் ( 2706, உரை)
மையோலை பிடித்த இளைய புலவரது ( 11, 88, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையோலைபிடித்தல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8fzjm894/

தமிழ்
“மையோலைபிடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8fzjm894/
APA
Oliyon Research. (2026). மையோலைபிடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8fzjm894/
MLA
"மையோலைபிடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8fzjm894/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment