தேடல் · Search: துடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

கடிகாரத் துடிப்பு kaṭikārat tuṭippu meaning
இலக்க முறை சாதனத்தின் செயல்பாடுகளோடு ஒத்தியங்கச் செய்வதற்காக படிக ஊசலினால் ஒரு கால ஒழுங்கில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுத் துடிப்பு — clock pulse
மீளப்பெறும் கருவி mīḷappeṟum karuvi meaning
தகவல் தொடர்பு இணைப்பு ஒன்றின் வழியாக அனுப்பப்படும் சமிக்கைகளை பெறும் கருவி. அது, அச்சமிக்கைளை மின் துடிப்புகளாக அல்லது துண்மிகளாக மாற்றி, தரவு தயாரிப்பு எந்திரங்களுக்கு அவற்றை உள்ளீட… — de modulator
அண்ணீரகச் சுரப்பி aṇṇīrakac curappi meaning
இவை சிறுநீரகத்தை அடுத்துள்ள சுரப்பிகள், இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் 'அட்ரினலீன்' எனப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து, திடீர் அச்சம் அல்லது கோபத்தின்போது வி… — adrenal glands
கடுமுழைப்பு, நோய் கவலை காரணமாக ஏற்படும் அளவுக்கு மீறிய நெஞ்சுத் துடிப்பு — palpitation
இதயத் துடிப்புத் திடீரென அதிவேகமாகத் துடிக்கும் கோளாறு — tachycardia
தொடர் மின்னோட்டம் toṭar miṉṉōṭṭam meaning
துடிப்புகள் இல்லாத நேர்மின்னோட்டம் — continuos current
பற்றுவைப்பு நேரம் paṟṟuvaippu nēram meaning
ஒரு தடவை பற்று வைக்கும் போது மின்சாரம் பாய்வதற்கு அனுமதிக் கப்படுகிற நேரம். துடிப்பு - பற்று வைப்பில் பற்று வைப்பு நேரத்தில் சூடாறும் நேரமும் அடங்கும் — Weld time
நேரடித் தொடர்வரிசை nēraṭit toṭarvaricai meaning
அகலக் கற்றைத் தகவல் தொடர்பில், பண்பேற்றத்தின் ஒரு வடிவம். தொடர்ச்சியான இருமத் துடிப்புகளால் சுமப்பி அலை பண்பேற்றம் செய்யப்படுகிறது — direct sequence
நாடித் துடிப்பை உணர முடியாமை. நாடித்துடிப்பு குறைவாக இருத்தல் — acrotism
கார்பன் மானாக்சைடு kārpaṉ māṉākcaiṭu meaning
நிலக்கரியைத் திறமையின்றியும் அரை குறையாகவும் எரியவிடுவதால் உண்டாகும் ஒரு நச்சுவாயு. இது நிறமற்றது மணமற்றது; சுவையற்றது. இதனைப் புலன்களால் கண்டறிய இயலாது. இந்த வாயுவினால், உணர் வி… — carbon monoxide CO
லாஃபோரா திரள் நோய் lāḵpōrā tiraḷ nōy meaning
தசைத் துடிப்பு வலிப்பும், அறிவுக் குழப்பமும் உண்டாக்கும் நோய். தோல் திசு ஆய்வில் லாஃபோரா திரள்கள், ஷிஃப் நேர் மறை அமிலம் ஆகியவை தென்படும். ஸ்பானிய மருத்துவ அறிஞர் கான்காலோ லா ஃபோரா பெய… — Lafora-body disease
புணர்ச்சி பரவசநிலை puṇarcci paravacanilai meaning
புணர்ச்சி யின் உச்சக்கட்ட உணர்ச்சிப் பரவச நிலை உணர்ச்சித் துடிதுடிப்பு புணர்ச்சியிடைத் துடிப்பு நிலை — orgasm
நுரையீரலில் உண்டாகும் நோய் காரணமாக ஏற்படும் நாடித் துடிப்பு — rale
படபடப்பு, தலைசுற்றலகள், உணர்விழப்பு ஆகியவை உண்டாக்கும் பல வகை இதயத் துடிப்புலயக் கோளாறுகள் ஏற்படுத்தும் புழை இதய மேலறை வியாதி — sick sinus syndrome
திடீர் தசை இழுப்பு tiṭīr tacai iḻuppu meaning
இயக்குதசையின் சிறிது நேர துடிப்பு — twitch
தொலைக்காட்சியில் செங்குத்து ஊசலை ஒருங்கிசைவுப் படுத்துவதற்குப் பயன்படும் நீண்ட துடிப்பு. இந்தத் துடிப்பு, கிடைமட்ட ஒருங்கிசைவைப் பேணுவதற்காக குறுகியகால ரம்பப் பல் விளிம்புகளாகப் பகுக்கப்ப… — serrated pulse
தொலைக்காட்சி சமிக்ஞையில் படத் தகவலிலிருந்து இணக்கத் துடிப்புகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் ஒரு குழல் — sync separator
இதய நரம்புக் கோளாறு itaya narampuk kōḷāṟu பெயர்ச்சொல் · Noun meaning
மிகுதியான இதயத்துடிப்பும் இடது பக்க நெஞ்சில் வலியும் ஏற்படும் இதயக் கோளாறு.
நேரடித் தொடர் வரிசை nēraṭit toṭar varicai meaning
அகலக்கற்றைத் தரவு தொடர்பில், பண்பேற்றத்தின் ஒரு வடிவம். தொடர்ச்சியான இருமத் துடிப்புகளால் சுமப்பி அலை பண்பேற்றம் செய்யப்படுகிறது. — direct sequence
ஃபியோகுரோமோசைட்டோமா ḵpiyōkurōmōcaiṭṭōmā meaning
அட்ரீனல் மச்சையின் தீங்கற்ற கட்டி அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்ற இயக்குநீர்கள் சுரப்பதால், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் அளவு இரத்த அழுத்தத்தை இடையிடையே அதிகரிப்பதால், தலைவலியும், வியர்வை… — pheochromocytoma
இதயத்துடிப்பு போன்ற உடலினுள் எழும் ஓசைகளைக் கேட்டறிய உதவும் கருவி — stethoscope
ஒரு நோயைக் காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மிகுந்த உடல் ப்பம்,… — syndrome
நினைவகத் துண்மி களை அணுகுவதற்கு மின்னணுத் துடிப்பு குறைவாகத் தேவைப்படும் ஒருவகைப் பக்கமுறை நினைவகம். — static column memory
கடிகாரத் துடிப்புகளின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஒரு கணினி அமைப்பு — synchronous operation
தசை ஒருங்கிணைவின்றி நடுங்குதல். பொதுவாக நெஞ்சுப்பையின் தசைப்பகுதி துடிப்பதைக் குறிக்கிறது. அதில் தமனித்துடிப்பு மிக வேகமாகவும், இதயக்கீழறைத் துடிப்புடன் ஒருங்கிணையாமல் இருக்கிறது. இ… — fibrillation