மீளப்பெறும் கருவி

mīḷappeṟum karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் தொடர்பு இணைப்பு ஒன்றின் வழியாக அனுப்பப்படும் சமிக்கைகளை பெறும் கருவி. அது, அச்சமிக்கைளை மின் துடிப்புகளாக அல்லது துண்மிகளாக மாற்றி, தரவு தயாரிப்பு எந்திரங்களுக்கு அவற்றை உள்ளீடாகத் தரும். Modulator என்பதற்கு மாறானது — de modulator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 418)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3e4dr53k/

தமிழ்
“மீளப்பெறும் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e4dr53k/
APA
Oliyon Research. (2026). மீளப்பெறும் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3e4dr53k/
MLA
"மீளப்பெறும் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e4dr53k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment