கார்பன் மானாக்சைடு

kārpaṉ māṉākcaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலக்கரியைத் திறமையின்றியும் அரை குறையாகவும் எரியவிடுவதால் உண்டாகும் ஒரு நச்சுவாயு. இது நிறமற்றது மணமற்றது; சுவையற்றது. இதனைப் புலன்களால் கண்டறிய இயலாது. இந்த வாயுவினால், உணர் விழப்பு, மிகை நரம்பியக்கம், மயக்கம், நரம்புச் சேதம், நெஞ்சுப்பைக் குருதிப்பற்றாக் குறை, நெஞ்சுப்பைப் பிறழ்வு இதயத்துடிப்பு போன்றவை ஏற்படும். எந்திரமுறைக் காற்றோட்டத்துடன் 100% ஆக்சிஜன் செலுத்தி இதற்குச் சிகிச்சை யளிக்கப்படுகிறது — carbon monoxide CO
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p22x4fc3/

தமிழ்
“கார்பன் மானாக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p22x4fc3/
APA
Oliyon Research. (2026). கார்பன் மானாக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p22x4fc3/
MLA
"கார்பன் மானாக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p22x4fc3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment