{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p22x4fc3/", "data": {"id": "p22x4fc3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p22x4fc3/", "kind": "word", "headword": "கார்பன் மானாக்சைடு", "romanization": "kārpaṉ māṉākcaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.145112+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலக்கரியைத் திறமையின்றியும் அரை குறையாகவும் எரியவிடுவதால் உண்டாகும் ஒரு நச்சுவாயு. இது நிறமற்றது மணமற்றது; சுவையற்றது. இதனைப் புலன்களால் கண்டறிய இயலாது. இந்த வாயுவினால், உணர் விழப்பு, மிகை நரம்பியக்கம், மயக்கம், நரம்புச் சேதம், நெஞ்சுப்பைக் குருதிப்பற்றாக் குறை, நெஞ்சுப்பைப் பிறழ்வு இதயத்துடிப்பு போன்றவை ஏற்படும். எந்திரமுறைக் காற்றோட்டத்துடன் 100% ஆக்சிஜன் செலுத்தி இதற்குச் சிகிச்சை யளிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "carbon monoxide CO", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 251"}]}}