ஃபியோகுரோமோசைட்டோமா

ḵpiyōkurōmōcaiṭṭōmā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்ரீனல் மச்சையின் தீங்கற்ற கட்டி அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்ற இயக்குநீர்கள் சுரப்பதால், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் அளவு இரத்த அழுத்தத்தை இடையிடையே அதிகரிப்பதால், தலைவலியும், வியர்வையும், வேகத்துடிப்புமான முக்குறிகளும் இரத்தக்கொதிப்பு நோயாளியிடம் உண்டாகிறது. — pheochromocytoma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 844)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bzuwm4ps/

தமிழ்
“ஃபியோகுரோமோசைட்டோமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bzuwm4ps/
APA
Oliyon Research. (2026). ஃபியோகுரோமோசைட்டோமா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bzuwm4ps/
MLA
"ஃபியோகுரோமோசைட்டோமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bzuwm4ps/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment