{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bzuwm4ps/", "data": {"id": "bzuwm4ps", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bzuwm4ps/", "kind": "word", "headword": "ஃபியோகுரோமோசைட்டோமா", "romanization": "ḵpiyōkurōmōcaiṭṭōmā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:25.297857+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அட்ரீனல் மச்சையின் தீங்கற்ற கட்டி அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்ற இயக்குநீர்கள் சுரப்பதால், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் அளவு இரத்த அழுத்தத்தை இடையிடையே அதிகரிப்பதால், தலைவலியும், வியர்வையும், வேகத்துடிப்புமான முக்குறிகளும் இரத்தக்கொதிப்பு நோயாளியிடம் உண்டாகிறது.", "needs_definition": false, "gloss_en": "pheochromocytoma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 844"}]}}