தேடல் · Search: தனிமம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

பிளெரோவியம் piḷerōviyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 114.
அனனாக்டியம் aṉaṉākṭiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 118.
பிரான்சியம் pirāṉciyam பெயர்ச்சொல் · Noun meaning
இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உரோமான்சு மொழிக் கிளையின் ஒரு மொழி. — French
கெட்டியான வெள்ளை உலோகத் தனிமம். வான ஊர்திகள், அணு இயக்கக் கருவிகள், ஊடுகதிர் உற்பத்திக் கருவிகள் மற்றும் வெப்பம் தாங்கும் பாண்டங்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகம் — beryllium
துத்துநாகம் tuttunākam meaning
பல்வேறு செரிமானப் பொருள்களின் இன்றியமையாத பங்கு வகிக்கும் ஒரு தனிமம். புரத இணைப்பில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஆல்ககால், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றால் இது குறைகிறது. துத்தநாகக் கு… — zinc
ஸிர்கோனியம் sirkōṉiyam meaning
40ஆம் எண்ணிலுள்ள அரிதான உலோகத் தனிமம். குறியீடு Zr — zirconium
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
விசைமூலஅளவு vicaimūlaaḷavu meaning
எண்களின் வர்க்கமூலம் தொடர்பான அளவு. மூல உறுப்பு- சேர்மத்தின் அடிப்படைக் கூறாக அமைத்து சேர்மத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போது மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது தனி அணு அல்லது அணுக்க… — radical
டெல்லூரியம் ṭellūriyam meaning
எளிதில் உடைய, அரிய வெண்ணிற உலோகத் தனிமம். துத்த நாகத்தைத் தூய்மைப்படுத்துதற்கும், ஈயத்துடன் சேர்த்து உலோகக்கலவை தயாரிப்பதற்கும் பயன்படுகிறது — tellurium
டைட்டானியம் ṭaiṭṭāṉiyam meaning
கரிமக் குழுவைச் சேர்ந்த உலோகத் தனிமம். தாமிரம், வெண்கலம் மற்றும் இதர உலோகங்களுடன் சேர்த்து கலோகம் செய்யப் பயன்படுத்தப்படுவது. வெள்ளை வண்ணத்தில் டைட்டானியம் ஆக்சைட் முக்கியப்பொருள். இதைப் பயன்பட… — titanium
மெக்னீசியம் mekṉīciyam meaning
மிக இலேசான உலோகத் தனிமம். இதன் வீத எடைமானம் 1:74, இது தனியாகப் பயன்படுத் தப்படுவதில்லை. இதனை அலுமினியம் அல்லது பிற உலோகங்களுடன் கலந்து விமானம் முதலியவற்றின் இலேசான உறுப்புகளைத் த… — Magnesium
நெப்டூனியம் nepṭūṉiyam meaning
நச்சுத் தன்மையுள்ள தனிமம். யுரேனியத்தைக் காட்டிலும் அதிக அணு எண் கொண்டது. 1940இல் முதன்முதலில் தொகுக்கப்பட்டது. யுரேனியத் தாதுக்களில் சிறிதளவு உள்ளது. புளுட்டோனியம் 239 உற்பத்தியில் துண… — neptunium
ஸ்கேண்டியம் skēṇṭiyam meaning
Sc. இலேசான எடையுள்ள தனிமம். 800க்கு மேற்பட்ட கனிமங்களில் சிறிதளவுள்ளது. மீச்செறிவு ஒளிகளில் பயன்படுவது — scandium
டெக்னிடியம் ṭekṉiṭiyam meaning
மாறு நிலைத்தனிமம். மாலிப்டினத்தை அல்லணுக்களால் தகர்க்கச் செயற்கையாகக் கிடைப்பது. யுரேனியத்தைப் பிளந்தும் பெறலாம். கதிரியக்கத் தன்மையுள்ளது — tecnetium
இட்டெர்பியம் iṭṭerpiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 70. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
அசுட்டட்டைன் acuṭṭaṭṭaiṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 85. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
கலிபோர்னியம் kalipōrṉiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 98. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
ஐன்ஸ்டைனியம் aiṉsṭaiṉiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 99. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மெண்டலீவியம் meṇṭalīviyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 101.
இலாரென்சியம் ilāreṉciyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 103.
லிவர்மோரியம் livarmōriyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 116.
தங்குசிட்டன் taṅkuciṭṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 74. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
ரேடியம் வாயு rēṭiyam vāyu meaning
கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வாயு வடிவக் கதிரியக்கத் தனிமம். — radon
ஓரகத் தனிமம் ōrakat taṉimam meaning
ஒரே பொருண்மையுடன் எடை மட்டும் வேறுபாடுடைய தனிமம். இதில் புரோட்டான்களின் எண்ணிக்கை ஒரே அளவாக இருக்கும்;ஆனால் நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபட்டதாக இருக்கும் — isosotope
விசைமூல அளவு vicaimūla aḷavu meaning
எண்களின் வர்க்கமூலம் தொடர்பான அளவு மூல உறுப்பு: சேர்மத்தின் அடிப்படைக் கூறாக அமைத்து சேர்மத்தின் இயல்பான வேதியியல் மாற் றங்களின் போது மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது தனி அணு அல்லது அணுக்… — Radical