மெக்னீசியம்

mekṉīciyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக இலேசான உலோகத் தனிமம். இதன் வீத எடைமானம் 1:74, இது தனியாகப் பயன்படுத் தப்படுவதில்லை. இதனை அலுமினியம் அல்லது பிற உலோகங்களுடன் கலந்து விமானம் முதலியவற்றின் இலேசான உறுப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்து கிறார்கள். இந்த உலோகம் எளிதில் தீப்பற்றும் தன் மையுடையது. அதனால், இதில் எந்திரத்தால் வேலைப்பாடுகள் செய்யும் போது தீப்பிடிப்பதற்கு எதிராக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். இது கண்கூச வைக்கும் ஒளி விளக்கு களிலும், வாண வேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுகிறது — Magnesium

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7dpf7z67/

தமிழ்
“மெக்னீசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7dpf7z67/
APA
Oliyon Research. (2026). மெக்னீசியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7dpf7z67/
MLA
"மெக்னீசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7dpf7z67/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment