நெப்டூனியம்

nepṭūṉiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நச்சுத் தன்மையுள்ள தனிமம். யுரேனியத்தைக் காட்டிலும் அதிக அணு எண் கொண்டது. 1940இல் முதன்முதலில் தொகுக்கப்பட்டது. யுரேனியத் தாதுக்களில் சிறிதளவு உள்ளது. புளுட்டோனியம் 239 உற்பத்தியில் துணை வினைப் பொருளாகக்கிடைப்பது — neptunium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 288)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mnxx7dt/

தமிழ்
“நெப்டூனியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mnxx7dt/
APA
Oliyon Research. (2026). நெப்டூனியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6mnxx7dt/
MLA
"நெப்டூனியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mnxx7dt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment