இலாரென்சியம்

ilāreṉciyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 103.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலாரென்சியம்)
2.
மீ அணுவெண் கொண்ட கதிரி யக்கத் தனிமம். ஆக்டினைடு வரிசையைச் சார்ந்தது. கலிபோர் னியத்தைச் சிதைப்பதால் உண் டாவது. புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய பல ஓரிமங்கள் (ஐசோடோப்புகள்) இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன — lawrencium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 240)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzkt52yr/

தமிழ்
“இலாரென்சியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzkt52yr/
APA
Oliyon Research. (2026). இலாரென்சியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pzkt52yr/
MLA
"இலாரென்சியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzkt52yr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment