பிரான்சியம்

pirāṉciyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உரோமான்சு மொழிக் கிளையின் ஒரு மொழி. — French
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரான்சியம்)
2.
பிரான்சு நாட்டில் பேசும் மொழி. கனடாவிலும், ஆப்பிரிக்காவிலும் சேர்ந்து ஏறத்தாழ 29 நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. உலகில் 136 மில்லியன் மக்கள் தங்கள் தாய்மொழியாகவோ முதன்மொழியாகவோ கொண்டுள்ள ஒரு மொழி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரான்சியம்)
3.
இம்மொழி பிரெஞ்சு என்றும் தமிழில் எழுதபடுகின்றது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரான்சியம்)
4.
கார உலோகத் தொகுதியைச் சார்ந்த கதிரியக்கத் தனிமம். கதிரியக்கச் சிதைவின் பொழுது சிறிது நேரமே இருக்கக்கூடிய விளைபொருள். யுரேனியத் தாதுக்களில் சிறிதளவுள்ளது. இதற்கு 16 கதிரியக்க ஒரிமங்கள் (ஐசோடோப்புகள்) உண்டு — francium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9wtdwx2/

தமிழ்
“பிரான்சியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9wtdwx2/
APA
Oliyon Research. (2026). பிரான்சியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/b9wtdwx2/
MLA
"பிரான்சியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9wtdwx2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment