{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b9wtdwx2/", "data": {"id": "b9wtdwx2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b9wtdwx2/", "kind": "word", "headword": "பிரான்சியம்", "romanization": "pirāṉciyam", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T19:02:36.760624+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உரோமான்சு மொழிக் கிளையின் ஒரு மொழி.", "needs_definition": false, "gloss_en": "French", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிரான்சியம்"}, {"n": 2, "definition_ta": "பிரான்சு நாட்டில் பேசும் மொழி. கனடாவிலும், ஆப்பிரிக்காவிலும் சேர்ந்து ஏறத்தாழ 29 நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. உலகில் 136 மில்லியன் மக்கள் தங்கள் தாய்மொழியாகவோ முதன்மொழியாகவோ கொண்டுள்ள ஒரு மொழி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிரான்சியம்"}, {"n": 3, "definition_ta": "இம்மொழி பிரெஞ்சு என்றும் தமிழில் எழுதபடுகின்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிரான்சியம்"}, {"n": 4, "definition_ta": "கார உலோகத் தொகுதியைச் சார்ந்த கதிரியக்கத் தனிமம். கதிரியக்கச் சிதைவின் பொழுது சிறிது நேரமே இருக்கக்கூடிய விளைபொருள். யுரேனியத் தாதுக்களில் சிறிதளவுள்ளது. இதற்கு 16 கதிரியக்க ஒரிமங்கள் (ஐசோடோப்புகள்) உண்டு", "needs_definition": false, "gloss_en": "francium", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}]}}