தேடல் · Search: சுற்று வழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
ஒரு காந்தப் பொருளில் இணைக்கப்பட்டுள்ள காந்த விசை வழிகளின் மொத்த எண்ணிக்கை. இது, ஒரு காந்தச் சுற்று வழியில் பாயும் காந்த ஓட்டமாகக் கருதப்படுகிறது — unit of magnetic flux
சீவல் : மூன்று அல்லது நான்கு அங்குலம் கணமுடைய வட்ட வடிவ தகடு. இதில் பல ஒருங்கிணைந்த மின் சுற்று வழிகள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் தனித்தனிச் சிப்புகளாகப் பகுக்கப் படுகின்றன — wafer
ஒர் ஏவுகணை அமைப்பில் பயன்படுத்தும் மின்னியல் அல்லது மின்னணுவியல் சுற்று வழிகளின் நெறியமைவு — circuitry
ஒரு மின் சுற்று வழியை விரைவாகவும் தானாகவும் முறிப்பதற்குரிய ஒரு சாதனம் — contact breaker
மிகவும் தாழ்ந்த வெப்ப நிலையில் அதிகத் திறம் பாட்டினைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மின்னணுவியல் சுற்று வழிகள் — cryogenics
ஒரு மின்னாக்கியுடன் இணைக்கப்பட்டுள்ள தானியங்கும் காந்த விசை. மின்கலத்தில் அளவுக்கு அதிகமாக மின்னேற்றம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக மின்னாக்கி மின்சுற்று வழியின் இணைப்பைத் துண்டிக்க இது பயன்படுக… — cutout relay
(1) ஒரு மின்சுற்று வழியில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட மின்னழுத்தம் அல்லது மின்னோட்டம் எட்டியது. சுற்றுவழியினை முறிக்கிற உணர்த்துச் செயல் (2) அழுத்தத்தை அல்லது தொடர்பினை மையவிலக்கு ஊடிணைப்… — cutting out
ஓர் எலெக்ட்ரான் குழலின் இணைப்பு மின் சுற்று வழியில் பாயும் மின்னோட்டம் — grid current
ஒரு சாதனத்தில் மின்னழுத்தம் — impressed voltage
மாற்று மின்னோட்டச் சுற்று வழியில் மின்னோட்ட இயக்க்ப் படிநிலையைக் குறிக்கும் கோணம் — phase angle
காந்த இயக்க விசையின் அலகு. காந்தச் சுற்று வழியின் மூலமாக காந்தவிசை வழிகளைச் செலுத்தும் காந்த அழுத்த விசை — unit of magnetic intensity
திங்கள் நிலாவின் சுற்று வழியில் திங்களிலிருந்து அமையும் அப்பால் நிலை. (வானி) — apocyntion
செய்தித் தொடர்புகளில் மறுஉருவாக்கி போன்றது. மின்னணுவியலில் ஒரு நினைவகத்துக்கு அல்லது காட்சிச் சாதனத்துக்கு, அது தனது மின்னேற்றத்தை இழக்கும் போதெல்லாம் மீண்டம் மீண்டும் மின்விசை வழங்குகிற … — regenerator
கம்பியில்லாத தந்தியில் வானலையை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் குறுகிய உணர்கொம்பின் அலை நீளத்தை அதிகரிப்பதற்குப் பயன்படும் ஒரு குறுகிய மின்சுற்று வழி — condenser antenna
ஒரு மின் விசை மற்றும் ஒளிச்சுற்று வழியில் பாயும் நிலையான மின்னழுத்த அல்லது மின்னூட்ட அளவு — constant potential
தகட்டு மின் சுற்று வழியில் அலைவெண் மும்மடங்காகப் பெருக்கப்பட்டுள்ள மின் மிகைப்பு நிலை — frequency tripler
கொண்மிகளைச் செயலற்றதாக்குவதன் மூலம் தேவையற்ற மின்னூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வானொலி மின்சுற்று வழி — neutrodyne
மசகு எண்ணெய்க்கான சுற்று வழியினையுடைய குழாயும் அதனுடன் இணைந்த சாதனங்களும் — oil line
(1) மின்தகட்டிலிருந்து தகட்டு மின்னோட்டம் சுற்றும் ஒரு முழுமையான மின்சுற்று வழி (2) ஒரு வெற்றிடச் சூழலில் தகட்டு விசை சிதறுகிற ஒரு மின்சுற்று வழி. இதில், எதிர்முனை தகடு, மின்சுமைக… — plate circuit
அதிவேக ஒருங்கிணைப்பு மின் சுற்று வழிச் செயல்முறை. இது அரசு தனியார் தொழில் கூட்டுமுயற்சி. எதிர்கால ஆயுதங்களுக்கும் சாதனங்களுக்கும் பயன்படுத்த முற்போக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகளை … — VHSIC-programme
ஒரு சுற்று வழியல்லாத எதிர்முனை தடுப்பானின் குறுக்காக மின்விசையை எடுத்துச் செல்லும் மின்பெருக்கி — cathode follower
ஒரு மின்சுற்று வழியைத் தானாகவே முறிப்பதற்கான ஒரு சாதனம். ஒரு தேர் மின்னோட்டச் சுற்றுவழியில் இது நேர் மின்னோட்டத்தை ஒரு துடி நேர் மின்னோட்டமாக மாற்றுகிறது — chopper
ஒரு மின் சுற்று வழியிலுள்ள தூண்டலினால் மின்னோட்டம் பின்னடையும்படி செய்கிறது — lagging current
மின் சுற்று வழியே எலெக்ட்ரான்களுக்கு ஒரே பாதையை மட்டுமே கொண்டுள்ள ஒரு மின் சுற்று வழி — series circuit
ஒருங்கிணைந்த மின்னணுவியல் அமைப்பிகளின் வரிசை. ஒரு பணியைச் செய்வ தற்கு ஒரு குறிப்பிட்ட தோரணியில் மின் விசை செலுத்தப்படுகிற ஒரு வழி இதுவாகும். இலக்க முறைக் கணினிகளில் பயன்படுத்தப்படும்… — elelctronic circuit