வெட்டுவாய் உணர்த்தி

veṭṭuvāy uṇartti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின்னாக்கியுடன் இணைக்கப்பட்டுள்ள தானியங்கும் காந்த விசை. மின்கலத்தில் அளவுக்கு அதிகமாக மின்னேற்றம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக மின்னாக்கி மின்சுற்று வழியின் இணைப்பைத் துண்டிக்க இது பயன்படுகிறது — cutout relay
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 205)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/446cdfjj/

தமிழ்
“வெட்டுவாய் உணர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/446cdfjj/
APA
Oliyon Research. (2026). வெட்டுவாய் உணர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/446cdfjj/
MLA
"வெட்டுவாய் உணர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/446cdfjj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment