புத்துயிரூட்டு அமைவு

puttuyirūṭṭu amaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்தித் தொடர்புகளில் மறுஉருவாக்கி போன்றது. மின்னணுவியலில் ஒரு நினைவகத்துக்கு அல்லது காட்சிச் சாதனத்துக்கு, அது தனது மின்னேற்றத்தை இழக்கும் போதெல்லாம் மீண்டம் மீண்டும் மின்விசை வழங்குகிற ஒரு மின்சுற்று வழி — regenerator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1235)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nj3urkux/

தமிழ்
“புத்துயிரூட்டு அமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nj3urkux/
APA
Oliyon Research. (2026). புத்துயிரூட்டு அமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nj3urkux/
MLA
"புத்துயிரூட்டு அமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nj3urkux/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment