மின்னணுவியல் சுற்றுவழி

miṉṉaṇuviyal cuṟṟuvaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருங்கிணைந்த மின்னணுவியல் அமைப்பிகளின் வரிசை. ஒரு பணியைச் செய்வ தற்கு ஒரு குறிப்பிட்ட தோரணியில் மின் விசை செலுத்தப்படுகிற ஒரு வழி இதுவாகும். இலக்க முறைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் மின்னணுவியல் சுற்று வழிகள், வெவ்வேறு ஈரிலக்க எண்களைக் கையாளுகின்றன. வானொலி, தொலைக்காட்சி போன்ற ஒத்தியல்புச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மின்னணுவியல் சுற்று வழிகள், மின்னியல் அதிர்வுகளைக் (அலை வெண்கள்) கையாளுகின்றன — elelctronic circuit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 516)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e9kf9773/

தமிழ்
“மின்னணுவியல் சுற்றுவழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9kf9773/
APA
Oliyon Research. (2026). மின்னணுவியல் சுற்றுவழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e9kf9773/
MLA
"மின்னணுவியல் சுற்றுவழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9kf9773/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment