தேடல் · Search: சட்டகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

196 இல் 151–175 · 151–175 of 196

சுதகம் cutakam பெயர்ச்சொல் · Noun similar
குறைவு
சூடகம் cūṭakam பெயர்ச்சொல் · Noun similar
வளையல், கைவளை
சூதகம் cūtakam பெயர்ச்சொல் · Noun similar
பிறப்பு
சேடகம் cēṭakam பெயர்ச்சொல் · Noun similar
கேடகம்
சேதகம் cētakam பெயர்ச்சொல் · Noun similar
சிவப்பு
சோடகம் cōṭakam similar
பதினாறு
சோதகம் cōtakam பெயர்ச்சொல் · Noun similar
தூய்மை செய்தல்
தடாகம் taṭākam பெயர்ச்சொல் · Noun similar
குளம் ()
தாடகம் tāṭakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நீர்முள்ளி
நாடகம் nāṭakam similar
கூத்து.
படகம் paṭakam பெயர்ச்சொல் · Noun similar
நிலவளவு ( 193. feet )
பட்டகம் paṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
துணி
பட்டகம் paṭṭakam கட்டுரை · article similar
பதகம் patakam பெயர்ச்சொல் · Noun similar
பறவை
பதக்கம் patakkam பெயர்ச்சொல் · Noun similar
போட்டியில் வெற்றி, வீரச்செயல் முதலியவற்றைக் கௌரவிக்க அளிக்கப்படும் எழுத்து, உருவம் முதலிய பொறிக்கப்பட்ட உலோகவில்லை
பதாகம் patākam பெயர்ச்சொல் · Noun similar
விருதுக்கொடி
பாடகம் pāṭakam பெயர்ச்சொல் · Noun similar
கொலுசு - மகளிர் காலணி
பாட்டகம் pāṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
சிச்சிலுப்பையம்மை (W.)
பாதகம் pātakam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) பாதகம்
மடக்கம் maṭakkam பெயர்ச்சொல் · Noun similar
பலிக்காமை
மதகம் matakam பெயர்ச்சொல் · Noun similar
யானை மத்தகம் ()
மதக்கம் matakkam பெயர்ச்சொல் · Noun similar
பேருண்டி, குடி, கஞ்சா முதலிய வற்றாலுண்டாம் மயக்கம்
மத்தகம் mattakam similar
நெற்றி, யானைத்தலை, தலைக்கோலம்
மாடகம் māṭakam பெயர்ச்சொல் · Noun similar
யாழ், வீணை முதலியவற்றின் முறுக்காணி இடக்கை நால்விரல்மாடகந் தழீஇ ( 8, 28)
மாதாகம் mātākam பெயர்ச்சொல் · Noun similar
மாதரகத்துள் ஒன்று ( பா. 2, 3, பக். 203)