பாடகம்
pāṭakam
பொருள்கள் · Senses
1.
கொலுசு - மகளிர் காலணி
2.
பாடும் இடம்
3.
ஒருவகைத் துகில்
4.
சிவப்பு. பாடலம்
5.
கூலி
6.
தெரு
7.
காஞ்சியிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். பூம்பாடகத்து ளிருந்தானை (திவ்.இயற். 2, 94).
8.
செய்த்தளை. மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந்திருத்தி (S. I. I. iii, 203).
9.
நிழல்
10.
பறை வகை
11.
கரை
12.
சூதுகருவியை யுருட்டுவகை
13.
நஷ்டம்
14.
மகளிர் காலணி, பாடுமிடம், துணி வகை, சிவப்பு
தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gagtmyrk/
தமிழ்“பாடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gagtmyrk/APA
Oliyon Research. (2026). பாடகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gagtmyrk/MLA
"பாடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gagtmyrk/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment