தேடல் · Search: சட்டகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
196 இல் 1–25 · 1–25 of 196
சட்டம்
சட்டகங்களின் ஒரு படிநிலை அல்லது இணைய வடிவில் குறிக்கப்படுகிற தரவு — frame-based knowledge
புறப்படையினால் சுரக்கப்படுவது. விலங்கிற்குப் பாதுகாப்புறையாகவுள்ளது. எ-டு. நண்டு, ஆமை. ஒ. endoskeleton — exoskeleton
ஊர்க்குருவி
அருநெல்லிமரம்
முருகனது ஆறு எழுத்தால் ஆன மந்திரம்
நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல் வகை
.சிறிய கத்தி
96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
(சோதிடம்) ஒருவருடைய பிறந்தநேரத்தில் உள்ள கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பலன்களைக் கணித்த குறிப்பு. (horoscope) — horoscope
நூற்றெட்டு
ஆறெழுத்து
ஆறெழுத்து
எப்பொழுதும்
சகலை — co-brother, husband of wife's sister
கடைத்தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால்
சதுப்புநிலம் , சேற்றுநிலம்
பயிற்சியுள்ளவன்
நாகம்போலச் செய்த மகளிர் தலையணி
செயற்கைக் காந்தமானது செவ்வக வடிவிலோ அல்லது உருளை வடிவிலோ இருப்பின் அது சட்டக் காந்தம் எனப்படும்.
பிள்ளை பிறந்த காலத்தில் செய்யும் சடங்கு
உலகம் () — earth, world, universe, šālivāhana era commencing from 78 A. D, era, in general…
அறிவில்பொருள்
எழுதும் ஓலை, நேர்மை, ஒழுங்கு, நீதிபாடு