சாதகன்

cātakaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயிற்சியுள்ளவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதகன்)
2.
யோகவழி நிற்போன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதகன்)
3.
நிருவாணதீட்சை பெற்றவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதகன்)
4.
மாணாக்கன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதகன்)
5.
இறப்புவரை இல்லற ஒழுக்கத்தில் நிற்பவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதகன்)
6.
உதவியாளன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதகன்)
7.
பூதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதகன்)
8.
சாதகத்துக்குரியவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதகன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mzrhurx9/

தமிழ்
“சாதகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mzrhurx9/
APA
Oliyon Research. (2026). சாதகன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mzrhurx9/
MLA
"சாதகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mzrhurx9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment