தேடல் · Search: கெடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
அவித்தல்
avittal
பெயர்ச்சொல் · Noun
meaning
அடக்குதல். ஐந்தவித்தான் (திருக்குறள்)
அவபுத்தி
avaputti
பெயர்ச்சொல் · Noun
meaning
கெடுமதி
அலைத்தல்
alaittal
பெயர்ச்சொல் · Noun
meaning
அசைத்தல்
ஊழ்த்தல்
ūḻttal
பெயர்ச்சொல் · Noun
meaning
இறைச்சி (பிங்.)
அடைத்தல்
aṭaittal
பெயர்ச்சொல் · Noun
meaning
விதிக்கப்படுதல்
இடிசாமம்
iṭicāmam
பெயர்ச்சொல் · Noun
meaning
கெடுகாலம்
மங்குதல்
maṅkutal
பெயர்ச்சொல் · Noun
meaning
குறைதல்
எற்றுதல்
eṟṟutal
பெயர்ச்சொல் · Noun
meaning
எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23).
துணையாளி
tuṇaiyāḷi
பெயர்ச்சொல் · Noun
meaning
ஒருகாரியத்திற் சமமான பங்கெடுத்துக் கொள்பவன்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கயப்பினை
kayappiṉai
பெயர்ச்சொல் · Noun
meaning
வங்கமணல்
பிறழ்தல்
piṟaḻtal
பெயர்ச்சொல் · Noun
meaning
மாறுதல்
சங்குதல்
caṅkutal
பெயர்ச்சொல் · Noun
meaning
பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல்
நெரிதரல்
neritaral
பெயர்ச்சொல் · Noun
meaning
நொறுங்குதல்
மக்குதல்
makkutal
வினைச்சொல் · Verb
meaning
அழிதல்
தாழ்ச்சி
tāḻcci
பெயர்ச்சொல் · Noun
meaning
கீழ்மை
நசித்தல்
nacittal
வினைச்சொல் · Verb
meaning
அழிதல்
நதுத்தல்
natuttal
வினைச்சொல் · Verb
meaning
அவித்தல்
நந்துதல்
nantutal
வினைச்சொல் · Verb
meaning
கெடுதல்
நரித்தல்
narittal
பெயர்ச்சொல் · Noun
meaning
நரிதல்
சிகல்தல்
cikaltal
வினைச்சொல் · Verb
meaning
குறைதல்
சிகலுதல்
cikalutal
வினைச்சொல் · Verb
meaning
குறைதல்
தவ்வுதல்
tavvutal
வினைச்சொல் · Verb
meaning
தாவுதல்
தறித்தல்
taṟittal
வினைச்சொல் · Verb
meaning
வெட்டுதல்
குடிகோள்
kuṭikōḷ
பெயர்ச்சொல் · Noun
meaning
சூழ்ச்சியால் குடியைக் கெடுக்கை
குளறுதல்
kuḷaṟutal
வினைச்சொல் · Verb
meaning
பேச்சுத் தடுமாறுதல்