பிறழ்தல்
piṟaḻtal
பொருள்கள் · Senses
1.
மாறுதல்
சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா ( 110)
2.
முறைகெடுதல். களிற்றுகிர்ப்பிறழ்பற் பேய்கள் ( 804)
3.
வாக்குமாறுதல்
4.
மாறுபட்டுக் கிடத்தல். மயிலெருத்துறழணிமணி நிலத்துப் பிறழ (103)
5.
துள்ளுதல். வயலாரல் பிறழ்நவும் (
6.
மாறு, துள்ளுதல், விளங்குதல், முரிதல், திகைத்தல், இறத்தல், நடுங்குதல்
7.
மாறுபடுதல்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wfvb2nxz/
தமிழ்“பிறழ்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfvb2nxz/APA
Oliyon Research. (2026). பிறழ்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wfvb2nxz/MLA
"பிறழ்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfvb2nxz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment