மங்குதல்
maṅkutal
பொருள்கள் · Senses
1.
குறைதல்
தாகமங்குத லின்மையால் ( 80, 94)
2.
ஒளி மழுங்குதல்
3.
நிறங் குன்றுதல்
4.
பெருமை குறைதல்
5.
வாட்டமுறுதல்
6.
கெடுதல்
தீவினைத் தெவ்வெனும் பேர் மங்க ( 19)
7.
சாதல்
மங்கியு முற்பவித்து முழல்வல் லிடரில் ( மட்டுவிருத். 7)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2w62q777/
தமிழ்“மங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2w62q777/APA
Oliyon Research. (2026). மங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2w62q777/MLA
"மங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2w62q777/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment