மக்குதல்

makkutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்குதல்)
2.
மந்தமாதல்
மக்கிய ஞானத் தீயால் ( தத். 90).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்குதல்)
3.
கெடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்குதல்)
4.
அழுக்கேறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்குதல்)
5.
ஈரத்தாற் கெட்டுப்போதல்
அரிசி மக்கிப் போய்விட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்குதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y6ehet7q/

தமிழ்
“மக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y6ehet7q/
APA
Oliyon Research. (2026). மக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y6ehet7q/
MLA
"மக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y6ehet7q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment