மக்குதல்
makkutal
பொருள்கள் · Senses
1.
அழிதல்
2.
மந்தமாதல்
மக்கிய ஞானத் தீயால் ( தத். 90).
3.
கெடுதல்
4.
அழுக்கேறுதல்
5.
ஈரத்தாற் கெட்டுப்போதல்
அரிசி மக்கிப் போய்விட்டது.
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y6ehet7q/
தமிழ்“மக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y6ehet7q/APA
Oliyon Research. (2026). மக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y6ehet7q/MLA
"மக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y6ehet7q/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment