தேடல் · Search: உலர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

பொருக்கு porukku பெயர்ச்சொல் · Noun meaning
பருக்கை, உலர்ந்த பருக்கை
மீன்தோல் mīṉtōl பெயர்ச்சொல் · Noun meaning
மனித தோலில் ஏற்படும் நோய் — icthyosis
கயல்தோல் kayaltōl பெயர்ச்சொல் · Noun meaning
மனித தோலில் ஏற்படும் நோய் — icthyosis
நூடுல்ஸ் nūṭuls பெயர்ச்சொல் · Noun meaning
குழைமா — Thin wheat-based noodles made from wheat flour, salt, water, and kansui, a form…
பாணிப்பூ pāṇippū பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்து எண்ணெய்க்கசிவுகண்ட இலுப்பைப்பூ (W.)
வறவறெனல் vaṟavaṟeṉal பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்து கடினமாதற் குறிப்பு
வற்றுதல் vaṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
சுவறுதல்
புலர்தல் pulartal பெயர்ச்சொல் · Noun meaning
வாடுதல்
வாட்டரவு vāṭṭaravu பெயர்ச்சொல் · Noun meaning
சோர்வு ()
பட்டமரம் paṭṭamaram பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்துபோன மரம் .
துவர்தல் tuvartal வினைச்சொல் · Verb meaning
பிரிதல்
வல்லூரம் vallūram பெயர்ச்சொல் · Noun meaning
வனம்
அந்தகோம் antakōm பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
வளர்ச்சி vaḷarcci meaning
பா. சுத்த மாயை
மீத்தேன் mīttēṉ meaning
மணமற்ற வாயு (CH4), தாவரப் பொருளின் இருமடிச் சேர்மானம் காரணமாக அல்லது கரிமப் பொருளின் உலர் வாலை வடித்தல் மூலமாக உண்டாகும் வாயு. ஒளிரும் வாயுவின் முக்கியமான கூறு — methane
மணிக்கனி maṇikkaṉi meaning
உலர் வெடியாக் கனி. விதையுறையுடன் சூல்பைச் சுவர் சேர்ந்திருக்கும் நெல் — caryopsis
செதிலுமி cetilumi meaning
புற்களின் சிறுகதிரின் அடியிலுள்ள உலர் மலட்டுப் பூவடிச் செதில்களில் ஒன்று — glume
அக்ரோட்டு akrōṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் உலர்பழவகை — walnuts
மங்குநார் maṅkunār பெயர்ச்சொல் · Noun meaning
மக்கி உலர்ந்த நார் ( அமலனாதி. 8, வ்யா. பக். 91.)
முதிர்தல் mutirtal பெயர்ச்சொல் · Noun meaning
இளமைத்தன்மை நீங்கி முற்றுதல்
முளித்தல் muḷittal பெயர்ச்சொல் · Noun meaning
உலர்தல் ( 757.)
வாட்டுதல் vāṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
உலர்த்துதல்
திரங்குல் tiraṅkul பெயர்ச்சொல் · Noun meaning
வற்றிச் சுருங்குதல்
சுக்குதல் cukkutal வினைச்சொல் · Verb meaning
செய்தல்
உணத்துதல் uṇattutal வினைச்சொல் · Verb meaning
உலர்த்தல் , காயவிடுதல்