புலர்தல்

pulartal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலர்தல்)
2.
உலர்தல்
புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து ( 5, 197)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலர்தல்)
3.
தளர்தல்
இமையோர்களும் புலர்ந்தார் ( நிகும். 116)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலர்தல்)
4.
குறைதல் கதம்புலர்ந்த சிந்தை ( மூலபல. 79)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலர்தல்)
5.
விலகுதல்
ஆயம் புலர்க ( 4, 22)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலர்தல்)
6.
முற்றுதல்
வரகி னிருங்குர
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலர்தல்)
7.
முற்றல், தெளிதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 301)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/egqcab9v/

தமிழ்
“புலர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egqcab9v/
APA
Oliyon Research. (2026). புலர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/egqcab9v/
MLA
"புலர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egqcab9v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment