வாட்டுதல்
vāṭṭutal
பொருள்கள் · Senses
1.
உலர்த்துதல்
2.
வதக்குதல்
3.
வருத்துதல்
எளியரை வலியர் வாட்டின் வலியரை . . . தெய்வம் வாட்டும் ( கடவுள்வா. 7)
4.
கெடுத்தல்
இனம்போக்கி நின்றாரிகல்வாட்டி ( 2. 5)
5.
ஆடைவெளுத்தல்
ஸ்ரீ வைஷ்ணவவண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி ( 5. 10. 6)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/47akzzkx/
தமிழ்“வாட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/47akzzkx/APA
Oliyon Research. (2026). வாட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/47akzzkx/MLA
"வாட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/47akzzkx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment