வாட்டுதல்

vāṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலர்த்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாட்டுதல்)
2.
வதக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாட்டுதல்)
3.
வருத்துதல்
எளியரை வலியர் வாட்டின் வலியரை . . . தெய்வம் வாட்டும் ( கடவுள்வா. 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாட்டுதல்)
4.
கெடுத்தல்
இனம்போக்கி நின்றாரிகல்வாட்டி ( 2. 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாட்டுதல்)
5.
ஆடைவெளுத்தல்
ஸ்ரீ வைஷ்ணவவண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி ( 5. 10. 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாட்டுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/47akzzkx/

தமிழ்
“வாட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/47akzzkx/
APA
Oliyon Research. (2026). வாட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/47akzzkx/
MLA
"வாட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/47akzzkx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment