தேடல் · Search: உலர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
உலர் = ஈரம் இல்லாது செய்தல்
காய்தல்
dried
Dry ice (Solid carbon dioxide)
மரத்தை விரைவாகப் பதப்படுத்தப் பயன்படும் ஒரு சூளை — dry kiln
எரிபொருள் இல்லாத ராக்கெட்டு ஊர்தியின் எடை — dry weight
Dry ice
காய்வு
மென்பூச்சுமானத்திலிருந்து ஈரப்பதனை அகற்றுவதற்குப் பயன்படும் உலர்த்து எந்திர வகை — dryer
காயவை
எழுத்துவடிவச் செய்தியை நகல் எடுக்கும் கருவி. நகலாக்கி — Xerox
காந்தள்
உலர்மீன், .>
தரையில் கல்பாவிய ஒரு பள்ளம்; அதில் சுற்றுப்புற மண்ணில் பாயும் கழிவு நீர் அல்லது சாக்கடைத் திரவங்கள் கசிந்து தேங்கும் — dry well
மணற் கலவைகள், இது உலர்ந்தவுடன் உருகிய உலோகத்தினால் ஏற்படும் அழுத்தத்தினைத் தாங்கும் ஆற்றலுடையது — dry sand
பதப்படுத்துவதன் மூலம் சாறு அகற்றப்பட்ட வெட்டு மரம் — dry wood
ஈரப்பதனைக் கண்டறிந்து காட்டும் ஒரு தூள். இதில் குருணை விடிவச் சர்க்கரையின் 10 பகுதிகள், மெத்தில் கலவையின் 1/10 பகுதியுடன் கலக்கப்பட்டிருக்கும் — dry indicator
1. இயல்புக்கு மாறாக உலர்ந்த இமை இணைப் படலம். 2. உலர்கண் — xeroma
உலர்த்தும் எண்ணெய்
ஆரோக்கிய முதுகெலும்புத் தகட்டிலுள்ள நீர்த்திண்டு விளைவினைக் குறைத்தல் — desiccation
தண்டு
இயல்புக்கு மாறாக உலர்ந்து, உடையக் கூடிய மயிர்நிலை கொண்ட மயிர் வியாதி — xerasia
ஓர் எலிவகை
எழுதப் நிரல்களிலிருந்து நிரலாக்கத் தொடர் அமைத்து, குறியீடு இடுதல், பின்னர் அதன் இயக்கத்தின் ஒவ்வொரு நிலை யிலும் முடிவைச் சோதித்துப் பதிவு செய்தல். கணினியில் நிரலாக்கத் தொடரை செயல் படுத்… — dry run
dry running