பொருக்கு
porukku
பொருள்கள் · Senses
1.
பருக்கை, உலர்ந்த பருக்கை
2.
சேறு முதலியன உலரும்போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு; செதிள்
3.
மரப்பட்டை
4.
பொருக்குமண் - செதிளாய்ப் பேர்ந்த மண்
5.
காய்ந்த சிற்றேடு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h75j9eay/
தமிழ்“பொருக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h75j9eay/APA
Oliyon Research. (2026). பொருக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h75j9eay/MLA
"பொருக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h75j9eay/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment