தேடல் · Search: இருத்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
உடன்படுதல்,உடன்பட்டவராதல்
தெளிவுடன் இருத்தல்
மூத்திரம்
கீழ்ச் சாதியினராகக் கருதப்படுபவரைத் தொட்டுவிடாமல் விலகி இருத்தல்
வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பில் இரண்டு அணுக்களை பிணைப்பது, வேதிப்பிணைப்பு. — bond
மின்னணு மின் சுற்றுகளில் மாறிக்கொண்டிருக்கும் நிலை. ஒரு நிலையில் இருந்து தொடர்ச்சியாக வேறொரு நிலைக்கு மாறிக் கொண்டே இருத்தல். மின்னணுக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் நேரம் அமைக்கும் மின்… — astable
குருதியில் பொட்டாசியம் இருத்தல் — Kalaemia
குருளைத் தன்மை தொண்டையடிச் சுரப்பி. சரியாக வேலை செய்யாவிடில், குழந்தைகளிடத்து ஏற்படும் குறைநோய். வளர்ச்சி குன்றி, 15 வயதுடையவர் 3 வயது குழந்தை போல் இருத்தல் — cretinism
அருகி வரும் வழக்கு. நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம்: காலாட்படை ஆட்கள் ஆஜானுபாகுவாக இருந்தார்கள்.
கண்டு கொள்ளாமல் இருத்தல்
தவறு — aberration, error, disorder, deviation, violation
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
நிலைபெறுதல்
நீளுதல்
குளிர்ந்து இருத்தல்
சுட்டுக்கொள்ளுதல்
தழைத்தல்
இதயக் கோளாறு - நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகளோடு, இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது; உயிருக்கு…
காதலுடைமை.
செயலியக்கக் குறைபாட்டு நோய். — hypofunction
நீண்ட அல்லது பெரிய தலை — macrocephaly
உதடுகள் திண்மையாக இருத்தல் — pachyehilia
பெற்றோர் இருவரில் ஒருவருக்கு பரம்பரைப் பண்புகளை குழந்தைக்கு வழங்கும் சக்தி அதிகமாக இருத்தல் — prepotent
கரை உடைந்து விடாமல் காக்கும் சுவர் retard:(தானி.) வேகங்குறை: அலை இயக்கத்திற்கு தடங்கலாக இருத்தல், கோள் இயக்கத்தைத் தடுத்து மந்தமாக்குதல் — retaining walls
கடவுள் பற்றி எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல்.