ஆஜானுபாகு

ājāṉupāku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருகி வரும் வழக்கு. நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம்: காலாட்படை ஆட்கள் ஆஜானுபாகுவாக இருந்தார்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆஜானுபாகு)
2.
மூலம் "ஆஜாநுபாஹு" என்ற வடமொழிச் சொல்.. சாமுத்ரிகா லட்சண சாஸ்திரப்படி ஓர் ஆண் மகனுடைய கைகள் அவனுடைய தோள்பட்டை முதல் கால்முட்டிகள் வரை இருத்தல் வேண்டும். அதையே இந்த வடமொழிச் சொற்கள் குறிப்பிடுகின்றன. இராமபிரான் இப்படி இருந்ததாக பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆஜானுபாகு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/696du9x6/

தமிழ்
“ஆஜானுபாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/696du9x6/
APA
Oliyon Research. (2026). ஆஜானுபாகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/696du9x6/
MLA
"ஆஜானுபாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/696du9x6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment