தேடல் · Search: அறுவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
அறுவையின் பொழுது வலியை நீக்கும் மயக்க மருந்துகள் எ-டு: கொக்கேன், குளோரோபாம் — anaesthetics
அறுவைவாணிகரு ளொருவகையினர் ( vii, 430.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
அறுவைச் சிகிச்சைக் கருவிவகை
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
ஒருவரிடமிருந்து இரத்தத்தைப் பெற்று மீண்டும் அவருக்கே அந்த இரத்தத்தை ஏற்றுதல். சில அறுவைச்சிகிச்சைகளின்போது நோயாளிக்குத் தேவைப்படும் இரத்தத்தை, அறுவை சிகிச்சைக்கு 3 வாரங்களுக்கு முன்பே, அ… — autologous blood transfusion
மென்தோல் பொதியுறையினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — decapsulation
நரம்புத் தளர்ச்சியைப்போக்கும் மருந்து. அறுவைச் சிகிச்சைக்கு முந்திக் கொடுக்கப்படும் மருந்தாகப் பயன்படுகிறது. சுவாச மண்டலத்தைப் பாதிக்காமல், நினைவிழப்பு ஏற்படாமல், ஒரு பற்றற்ற மனநிலையை இது … — droperidol
உடலினுள் அயல்பொருள்கள் செல்லுதல். இது அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு விட்டு விடப்படும் தையல் மூட்டுகள், உறிஞ்சு பொருள், கருவிகள், துடைப்புத் துண்டுகள், அல்லது செயற்கை மூட்டுகள், உறுப்புகள் இ… — foreign bodies
மன ஆற்றல் கொண்டு தூண்டப் படும் அரிதுயில், வலியற்ற மகப்பேறு, பல்பிடுங்குதல், அரிதாக சிறிய அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. — hypnosis
காச நோயின் தோற்றத்தைக் குறிக்கும் துகள் கழலை. ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆட்டோ ஜங்கிளிங் பெயரால் அழைக்கப்படுகிறது — Jungling's disease
நீண்ட எலும்புகளின் முறிந்த முனைகளைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் துருப்பிடிக்காத எஃகினாலான ஆணி ஜெர்மன் அறுவைச்சிகிச்சை வல்லுநர் ஜெர்ஹார்ட்குன்ட்ஷெர் பெயரால் அழைக் கப்படுகிறது — Kuntscher nail
ஒரு நரம்பினை அறுவை மருத்துவம் மூலம் நசியச் செய்தல் — neurotripsy
'புதிய திறப்பு வாயில்' என்பதைக் குறிக்கும் ஒரு பின்னொட்டுச் சொல். சிறு நீர்ப்பையிலிருந்த சிறுநீர் கழிவதற்கு அல்லது இரைப்பையிலிருந்த குடல் வழியே மலங்கழிவதற்கு வசதியாக அறுவை மருத்துவம்… — ostomy
நெஞ்சுப்பையை மூடிக்கொண்டு இருக்கும் குலையுறை என்னும் சவ்வாகிய இதய வெளியுறையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். கடுமையான குலையுறை வீக்கத்தின்போது இவ்வாறு செய்யப்படுகிறது — pericardiectomy
அறுவை மருத்துவம் மூலம் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து எடுத்து இன்னொருவர் உடலில் பொருத்துதல் — transplant
நெஞ்சுப் பையில் அறுவை மருத்துவம் செய்வதற்குப் பயன் படுத்தப்படும் இதயக்கீழறை வழி — transventricular
மெல்லண்ணம் மற்றும் (வல்)அண்ண குறைகளை அறுவை மருத்துவம் மூலம் சரிசெய்தல் — uranostaphyloplasty
பரிசோதனை காரணத்துக்காக உயிருள்ள பிராணிகளில் செய்யப்படும் அறுவை முறைகள் — vivisection
தழும்புச் சுருக்கங்களை இளக் குவதற்கு செய்யப்படும் வடிவ மைப்பு (சீர்) அறுவை இஸட் வடிவில் கீறி, இரு முக்கோண மடிப்புகளை அவற்றின் முனைகள் சுருக்கக்கோட்டை தாண்டுவது போல் இடம் பெயர்தல் — z-plasty
cochlear implant பொருத்தும் அறுவை சிகிச்சை
cochlear implant பொருத்தும் அறுவை சிகிச்சை
கத்தியைப் பயன்படுத்தும் சிகிச்சை; அறுவை சிகிச்சை; இரணவைத்தியம்
இணையத்தில் நிகழ்நிலை உரையாடல்களில் சுற்றுக்கு வரும் வதந்திகள். உண்மைபோல் தோற்றமளிக்கும் வதந்திகளை சிலர் உலவ விடுவதுண்டு. ஒரு சிறுவனுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவை என்பதுபோன்… — urban legend
அறுவை சிகிச்சையில் துண்டித்தல் அல்லது அறுத்து எடுத்தல் மூலம் உறுப்பினை அகற்றுதல் — ablation
ஒரு சுரப்பியை அறுவை மருத்துவம் செய்து அகற்றுதல் — adenectomy