டிராப்பெரிடால்

ṭirāpperiṭāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்புத் தளர்ச்சியைப்போக்கும் மருந்து. அறுவைச் சிகிச்சைக்கு முந்திக் கொடுக்கப்படும் மருந்தாகப் பயன்படுகிறது. சுவாச மண்டலத்தைப் பாதிக்காமல், நினைவிழப்பு ஏற்படாமல், ஒரு பற்றற்ற மனநிலையை இது உண்டாக்குகிறது — droperidol
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 401)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4vfsqyt8/

தமிழ்
“டிராப்பெரிடால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4vfsqyt8/
APA
Oliyon Research. (2026). டிராப்பெரிடால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4vfsqyt8/
MLA
"டிராப்பெரிடால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4vfsqyt8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment