அயல் பொருள்கள்

ayal poruḷkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலினுள் அயல்பொருள்கள் செல்லுதல். இது அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு விட்டு விடப்படும் தையல் மூட்டுகள், உறிஞ்சு பொருள், கருவிகள், துடைப்புத் துண்டுகள், அல்லது செயற்கை மூட்டுகள், உறுப்புகள் இதயத்துடிப்பைச் சீராக்கும் கருவிகள், துப்பாக்கிக் குண்டுக் காயங்களில் உள்ளே இருந்து விடும் குண்டுகள் போன்ற மருந்துவத் திரிபியப் பொருள்களாக இருக்கலாம். கருத்தடைச் சாதனமாகவும் அயல்பொருள்கள் பொருத்தப் படலாம் — foreign bodies
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 473)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ybnm6cx6/

தமிழ்
“அயல் பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybnm6cx6/
APA
Oliyon Research. (2026). அயல் பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ybnm6cx6/
MLA
"அயல் பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybnm6cx6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment