குலையுறை அறுவை

kulaiyuṟai aṟuvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெஞ்சுப்பையை மூடிக்கொண்டு இருக்கும் குலையுறை என்னும் சவ்வாகிய இதய வெளியுறையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். கடுமையான குலையுறை வீக்கத்தின்போது இவ்வாறு செய்யப்படுகிறது — pericardiectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இதயச் சுற்றெடுப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 826)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t9h3ep2w/

தமிழ்
“குலையுறை அறுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t9h3ep2w/
APA
Oliyon Research. (2026). குலையுறை அறுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t9h3ep2w/
MLA
"குலையுறை அறுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t9h3ep2w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment