தேடல் · Search: அறுவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

அறுவை aṟuvai பெயர்ச்சொல் · Noun
உடலின் பகுதியை அறுத்துச் செய்யும் இரண சிகிச்சை அல்லது அறுவை மருத்துவம்
அறுவையர் aṟuvaiyar பெயர்ச்சொல் · Noun prefix
ஆடை நெய்வோர்
அறுவையிலா aṟuvaiyilā prefix
inoperable
அறுவை அரம் aṟuvai aram prefix
அறுவை மருத்துவர் பயன்படுத்தும் அரம் — scalper
அறுவைக்கத்தி aṟuvaikkatti prefix
அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கத்தி — Scalpel
அறுவைத்தையல் aṟuvaittaiyal prefix
அறுவை மருத்துவத்துக்குப்பின் தையலிடுதல், மண்டையோட்டுப் பொருத்துவாய், எலும்புப் பொருத்துவாய். — suture
அறுவைவாணிகன் aṟuvaivāṇikaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஆடைவியாபாரி
அறுவைத் தையல் aṟuvait taiyal prefix
surgical suture
அறுவை சிகிச்சை aṟuvai cikiccai பெயர்ச்சொல் · Noun prefix
அறுக்கும் கருவிகளைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம் — surgery
அறுவை முடிச்சு aṟuvai muṭiccu prefix
surgical ligature
அறுவைத் துணைவர் aṟuvait tuṇaivar prefix
அறுவை மருத்துவத்தின்போது மருத்துவருக்கு உதவும் துணைவர்; காயங்களுக்குக் கட்டுப்போட உதவும் மருத்துவ மாணவர் — dresser
உடலில் ஒர் உறுப் பில் அறுவை மருத்துவம் செய்யும் நடவடிக்கை. — operation
அறுவை மருத்துவம் aṟuvai maruttuvam கட்டுரை · article prefix
அறுவை சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவம் பயில்பவர். நோய், காயம், அங்கக் குறை ஆகியவற்றை அறுவை மூலம் அல்லது கைகள் கொண்டு சிகிச்சை செய்பவர் — surgeon
அறுவைக் குடலியல் aṟuvaik kuṭaliyal prefix
surgical catgut
அறுவை மருத்துவத்துக்கு முன்பு — preoperative
அறுவைக் காற்றடைவு aṟuvaik kāṟṟaṭaivu prefix
surgical emphysema
அறுவை நுண்ணோக்காடி aṟuvai nuṇṇōkkāṭi prefix
நுண்ணிய திசுக்களிலும் குருதி நாளங்களிலும் அறுவை மருத்துவம் செய்யும் போது அவற்றை உருப்பெருக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி — operating microscope
அறுவை மருத்துவ அறை aṟuvai maruttuva aṟai prefix
operating room
operating table
தாவரத்தின் அல்லது விலங்கின் உடல் உறுப்புகளைக் கூறுகளாக அறுத்துப் பகுப்பாய்வு செய்தல் — dissect
தொற்று நீக்கிய அறுவை மருத்துவத்தில் கலந்து கொள்ளும் செவிலியர் — scrub nurse
operating theatre
fleam
அறுவை மருத்துவம் தொடர்பான — surgical